நூல் விநியோகம் – பெரியதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான உணர்வு சிறப்பு நாளிதழ்
மொத்த மதிப்பு: 4875
மொத்த எண்ணிக்கை: 750