நூல் விநியோகம் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ்
மொத்த மதிப்பு: 6500
மொத்த எண்ணிக்கை: 1000