நூல் விநியோகம் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 03/12/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஸுப்ஹான மௌலுது
மொத்த மதிப்பு: 50
மொத்த எண்ணிக்கை: 400