நூல் விநியோகம் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 05/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தலாக்கும்,பொதுசிவில் சட்டமும்
மொத்த மதிப்பு: 1000
மொத்த எண்ணிக்கை: 250