நூல் விநியோகம் – பழைய வண்ணாரப்பேட்டை

BOOKவட சென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளையில் கடந்த 3-5-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.