நூல் விநியோகம் – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஜும்மாவுக்கு பிறகு 50 உணர்வு சிறப்பிதழ் மற்றும் 75 தலாக்கும் பொது சிவில் சட்டமும் புத்தகங்களும் மக்களுக்கு இலவசமாக விணியோகப்பட்டது
மொத்த மதிப்பு: 325
மொத்த எண்ணிக்கை: 50 உணர்வு சிறப்பிதழ் 75 தலாக்கும் பொது சிவில் சட்டமும்