நூல் விநியோகம் – நடுவீரப் பட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நடுவீரப் பட்டு கிளை சார்பாக கடந்த 09/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தொழுகை,மாமனிதர் நபிகள் நாயகம்
மொத்த மதிப்பு: 500
மொத்த எண்ணிக்கை: 28