நூல் விநியோகம் – தேங்காய்பட்டணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உணர்வு
மொத்த மதிப்பு: 1000
மொத்த எண்ணிக்கை: 100