நூல் விநியோகம் – திருவிதாங்கோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மொத்த மதிப்பு: 112
மொத்த எண்ணிக்கை: 4