நூல் விநியோகம் – திருத்துறைப்பூண்டி 1 கிளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக  கடந்த 28.5.13 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.