நூல் விநியோகம் – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள்
மொத்த மதிப்பு: 2600
மொத்த எண்ணிக்கை: 400