நூல் விநியோகம் – கொடுங்கையூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: வருமுன் உரைத்த இஸ்லாம்,அர்த்தமுள்ள இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,முஸ்லிம் தீவிரவாதிகளா
மொத்த மதிப்பு: 60
மொத்த எண்ணிக்கை: 4