நூல் விநியோகம் – காஞ்சி கிழக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 15/08/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: முஸ்லிம் தீவிரவாதிகள், மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம்
மொத்த மதிப்பு: 1000