நூல் விநியோகம் – ஆண்டியக்கவுண்டனூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ்
மொத்த மதிப்பு: 325
மொத்த எண்ணிக்கை: 50