நூல் விநியோகம் – அல்அமீன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 28/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் முஸ்லிம் தீவிரவாதிகள் ஏசு சிலுவையில் அறையில் பட்டாரா
மொத்த மதிப்பு: 400