நூல் விநியோகம் – அயனாவரம் கிளை

வடசென்னை மாவட்டம் அயனாவரம் கிளை சார்பாக கடந்த 27.09.13 அன்று குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.