நூல்கள் விநியோகம் – மேற்ப்பனைக்காடு கிளை

புதுக்கோட்டை மாவட்டம் மேற்ப்பனைக்காடு கிளை சார்பாக கடந்த 22-08-2013 அன்று இறைவனிடம் கையேந்துங்கள் என்ற தலைப்பில்  நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.