நூல்கள் விநியோகம் – புரைசைவாக்கம் கிளை

வடசென்னை மாவட்டம்  புரைசைவாக்கம் கிளையின் சார்பில் கடந்த 27-09-2013 அன்று குர்பானியின் சட்டங்கள் எண்ற தலைப்பில் நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.