நூல்கள் விநியோகம் – புது வண்னரப்பேட்டை கிளை

வடசென்னை மாவட்டம்புது வண்னரப்பேட்டை கிளையின் சார்பில்கடந்த 27-09-13 அன்று குர்பானியின் சட்டங்கள் என்ர தலைப்பில் நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.