நூல்கள் விநியோகம் – பட்டாபிராம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு 
மனிதனுகேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………..