நூல்கள் விநியோகம் – நீடாமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 23-08-2013  அன்று  பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.