நூல்கள்  விநியோகம் -தாம்பரம் கிளை

TNTJ காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த  17-09-2014 அன்று சண்முக சுந்தரம் என்ற பிற  சமய சகோதரருக்கு நூல்கள்  விநியோகம் செய்யப்பட்டது…