நூல்கள் விநியோகம் – கடியச்சேரி கிளை

திருவாரூர் மாவட்டம் கடியச்சேரி கிளை சார்பாக கடந்த 04-09-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி  தஃவா செய்யப்பட்டது.