நூல்கள் விநியோகம்-அண்ணாநகர் கிளை

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த கிருத்துவ சகோதரர் இன்பன் அவர்களுக்கு ஏசு இறைமகனா? என்ற நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………