நூர் பள்ளி கிளையில் பெண்கள் பயான் & தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நூர் பள்ளி கிளையில் கடந்த 1-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 2-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகை செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.