நூராபாத் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீபானு மற்றும் அவரது தாய்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் ஸ்ரீபானு என்ற பெண்ணும் அவருடைய தாயும் கடந்த 7-11-2010 அன்று தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர்.

ஸ்ரீபானு என்ற தன் பெயரை அனீஷா பானு என்று மாற்றி கொண்டார். அனீஷா பானு அவர்களுக்கு பெண் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.