நூராபாத் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் நூராபாத்(போத்தனூர்) கிளையின் சார்பாக கடந்த 08-11-2010 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் ஆரிப் அவர்கள் “மனிதர்கள் எதற்காக படைக்கபட்டனர்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பொதுமக்கள் , கிளை உறுப்பினர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை கேட்டு பயனடைந்தனர்