நூராபாத் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக கடந்த 13-11-2010 அன்று மாணவர்களுக்கான வாரந்திர பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் ஆரிப் அவர்கள் இன்றைய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.