நூராபாத் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் கடந்த 16-1-11 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாவுத் கைசர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.