நூராபாத் கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக கடந்த 27-2-11 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஷித் “இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு ” என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தௌசி “மாநபியை புகழுவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

இதில் பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்