நூராபாத் கிளையில் பெண்கள் பயான் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் நேற்று (12-12-2010) பெண்கள் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.