நூராபாத் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக 47.07.2011 அன்று அன்று பராத் இரவு பாவமா?பாக்கியமா? என்ற நோட்டீஸ் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டது.