நூராபாத் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத்(போத்தனூர்) கிளையின் சார்பாக வெள்ளிகிழமை 1 -10 – 2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இன்றைய இளையர்களின் நிலை என்ற தலைப்பில் கைசர் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை பொது மக்களும், கிளை நிர்வாகிகளும் கேட்டு பயனடைந்தனர்