நூராபாத் கிளையில் தர்பியா

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூராபாத் கிளையில் நேற்று (9-1-11) தர்பியா நடைபெற்றது. இதில் நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதி்ல் கலந்து கொண்டனர்.