நூராபத் கிளையில் மாணவர்களுக்கு இலவச டிபன் பாக்ஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபத் கிளையின் சார்பாக கடந்த 18.07.2011 அன்று 70 மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திற்கு உணவு எடுத்து செல்வதற்கு தேவையான டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.