நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் 412 பக்க அறிக்கை (ஆங்கிலம்)

முஸ்லீம் சமுதாயத்தின் நிலைமையை சரியாக ஆராய்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் மத்திய அரசுக்கு சமர்பித்து, பாராளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட முழுமையான அறிக்கை இரண்டு வால்யூம்களாக உள்ளது (ஆங்கிலத்தில்
pdf file).

முஸ்லீம் சமூதாய நிலையை மக்களுக்கு விளக்கி
இன்ஷா அல்லாஹ் ஜுலை 4 மாநாட்டிற்க்கு மக்களை அழைப்பதற்கு இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் உதவியாக இருக்கும்.

நிதிபதி ரங்க நாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைக்கழகத்தில்  சட்டம் படித்தவர்.

ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார்.

1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்

1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்

பாகம் -1

பாகம் -2

தகவல்:

S.சித்தீக்.M.Tech
TNTJ  மாணவர் அணி