நீடுரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் நீடூரில்  கடந்த 09.05.2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கோடைபகால பயிற்சி வகுப்பு பயின்ற மாணவர்கள் உரையாற்றினார்கள். சின்னஞ் சிறார்களின் ஓரிறை கொள்கை பிரசாரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு ஆச்சிரியத்தையும் ஏற்படித்தியது அல்ஹம்துலில்லாஹ்!