நீடாமங்கலம் கிளை சார்பாக ஏழை மாணவனுக்கு ரூ 3000 ஆயிரம் கல்வி உதவி

educationhelp3000tobazilதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 10 செப்டம்பர் 2009 அன்று பாசில் என்ற ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக மூவாயிரம் வழங்கப்பட்டது