நீடாமங்கலம் கிளையில் ரூபாய் 28,530 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்  மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 89 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 28,530 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.