நீடாமங்கலத்தில் 70 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

நீடாமங்கலத்தில் 70 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீடாமங்கலம் கிளை மற்றும் நைஸ் டிரஸ்ட் இனைந்து நடத்திய நிகழ்ச்சியில் 70 ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழஅங்கப்பட்டன