நிவாரண உதவி – மூரார் பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார் பாளையம் கிளை சார்பாக கடந்த 29/04/2016 அன்று நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: 3000
வாங்கியர் பெயர்: தாஜ்
மொத்த மதிப்பு: 3000