நிவாரண உதவி – கே.டி.சி நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 16/04/2016 அன்று நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: சக்கர நாற்காலி
வாங்கியர் பெயர்: அப்பதுல்லாஹ்
மொத்த மதிப்பு: 5250