நிவாரண உதவி – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19/09/2016 அன்று நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: தையல் மிஷன்
வாங்கியர் பெயர்: ஃபாத்திமா
மொத்த மதிப்பு: 6200