நிவாரண உதவி – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: 3000
வாங்கியர் பெயர்: இஸ்லாத்தை ஏற்றவர்
மொத்த மதிப்பு: 3000