நிவாரணப்பணியில் – நிவாரணப்பணியில் தஞ்சை நகர கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர கிளை சார்பில்
01-07-2015 அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்திற்க்குட்பட்ட தஞ்சை-கீழவாசல் தைக்கால் தெருவை சேர்ந்த 7 குடும்பத்தினறுடைய வீடுகள் தீயில் எறிந்து நாசமாயின.. TNTJ தஞ்சை கிளை உடனடி நிவாரணமாக துணிமணிகள் மற்றும் பொருளாதார உதவிகள் செய்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தோடு இனைந்து கூடுதல் பொருளாதார உதவிகளுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.நேற்று 1-7-2015 அன்று மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வீடுகள், அந்த  குடும்பத்தினரை சந்தித்து விசாரணை செய்தனர்.இது தொடர்பாக TNTJ மாநில தலைமையிடம் மாவட்ட நிர்வாகம் பொருளாதார உதவிக்கான கோரிக்கையை வைத்துள்ளது.