நெரிசலில் அல்லல்படும் சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் சரக்குவாகனங்களிடம் பட்டப்பகளில் பொதுமக்கள் முன்னிலையில் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுப்பிவிடும் இந்த ட்ராஃபிக் பொலீசைப் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தெரியாது போலிருக்கு…
சாதாரண பொதுமக்கள் படம் பிடிக்கும் அளவிற்கு ட்ராஃபிக் துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் பற்றி சம்பந்தட்ட லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் போனது எப்படி?
தெரியவில்லையா அல்லது தெரிந்து கொண்டே…?
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடிக்கின்றனராம். இதை பிடிக்க எந்த பொறியும் தேவையில்லயே இந்த படமே போதுமே..
படம் தேடித்தந்தவர்-சிராஜ்