நிலையான அற்புதம் திருமறை குர்ஆன் – டி.ஆர் பட்டினம் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் டி.ஆர் .பட்டினம் கிளை சார்பாக 01/04/12 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்சி நிலையான அற்புதம் திருமறை குர்ஆன் என்ற தலைப்பிலும். சிகாபுதீன் அழைப்பு பனியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.