நிர்வாக கூட்டம் – பனியாஸ் கிளை

அபுதாபி மண்டலம் பனியாஸ் கிளையில் கடந்த  6.10.2013  அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகக் கூட்டம் அபுதாபி மண்டல தலைவர் முகமது ஷேக் தலைமையில் நடைபெற்றது. அப்போது கீழ கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  செயலாளர் : சகோதரர் சபீர் துணைசெயலாளர் : சகோதரர் நிஜாம்