நிர்வாகிகள் தர்பியா – ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்

ஃபிரான்ஸ் தவ்ஹீத ஜமாஅத்தில் கடந்த 18-2-2012 அன்று நிர்வாகிகள் தர்பியா நடைபெற்றது. இதில் தலைவர் சகோதரர் அதீன் அவர்கள் தலைமைதாங்கி உரையாற்றினார்கள். தலைமை கட்டிட நிதி உள்ளிட்ட விசயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்ட்து.

சகோதரர் துணைச் செயலாளர் ருக்னுதீன் அதை தொடர்ந்து உரையாற்றினார்கள்.

மேலும் “ரசூல் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் நமது செயல்பாடும்” என்ற தலைப்பில் சகோதரர் செயலாளர் இன்சாப் அவர்கள் உரையாற்றினார்கள்.