“நிர்வாகவியல்” – கடையநல்லூர் டவுன் கிளை தர்பியா

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 23-05-2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஒலி அவர்கள் “தொழுகை பயிற்சி முறை” என்ற தலைப்பிலும் சகோ.தாஹா அவர்கள் “நிர்வாகவியல்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்….